அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 13:8

8.  மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான்.

8.  But Elymas the sorcerer (for so is his name by interpretation) withstood them, seeking to turn away the deputy from the faith.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.