அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 13:28

28.  மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்.

28.  And though they found no cause of death in him, yet desired they Pilate that he should be slain.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.