அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 13:24

24.  இவர் வெளிப்படுவதற்கு முன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்.

24.  When john had first preached before his coming the baptism of repentance to all the people of Israel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.