அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 1:14

14.  அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

14.  These all continued with one accord in prayer and supplication, with the women, and Mary the mother of Jesus, and with his brethren.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.