2சாமுவேல் (2samuel) 6:13

13.  கர்த்தருடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.

13.  And it was so, that when they that bare the ark of the LORD had gone six paces, he sacrificed oxen and fatlings.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.