2சாமுவேல் (2samuel) 3:2

2.  எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.

2.  And unto David were sons born in Hebron: and his firstborn was Amnon, of Ahinoam the Jezreelitess;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.