2சாமுவேல் (2samuel) 23:3

3.  இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.

3.  The God of Israel said, the Rock of Israel spake to me, He that ruleth over men must be just, ruling in the fear of God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.