2சாமுவேல் (2samuel) 19:31

31.  கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான்மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப, அவனோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்துவந்தான்.

31.  And Barzillai the Gileadite came down from Rogelim, and went over Jordan with the king, to conduct him over Jordan.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.