2சாமுவேல் (2samuel) 15:15

15.  ராஜாவின் ஊழியக்காரர் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள்.

15.  And the king's servants said unto the king, Behold, thy servants are ready to do whatsoever my lord the king shall appoint.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.