2சாமுவேல் (2samuel) 14:31

31.  அப்பொழுது யோவாப் எழுந்திருந்து, அப்சலோமிடத்தில் வீட்டிற்குள்போய், என்னுடைய நிலத்தையும் உம்முடைய வேலைக்காரர் தீக்கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான்.

31.  Then Joab arose, and came to Absalom unto his house, and said unto him, Wherefore have thy servants set my field on fire?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.