2சாமுவேல் (2samuel) 14:3

3.  ராஜாவினிடத்தில் போய், அவரை நோக்கி: இன்ன இன்ன பிரகாரமாகச் சொல் என்று அவள் சொல்லவேண்டிய வார்த்தைகளை யோவாப் அவள் வாயிலே போட்டான்.

3.  And come to the king, and speak on this manner unto him. So Joab put the words in her mouth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.