2சாமுவேல் (2samuel) 13:27

27.  அப்சலோம் பின்னையும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால், அவன் அம்னோனையும், ராஜாவின் குமாரர் அனைவரையும் அவனோடே போகவிட்டான்.

27.  But Absalom pressed him, that he let Amnon and all the king's sons go with him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.