2சாமுவேல் (2samuel) 11:7

7.  உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான்.

7.  And when Uriah was come unto him, David demanded of him how Joab did, and how the people did, and how the war prospered.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.