2சாமுவேல் (2samuel) 10:13

13.  யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியர்மேல் யுத்தம்பண்ணக் கிட்டினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.

13.  And Joab drew nigh, and the people that were with him, unto the battle against the Syrians: and they fled before him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.