2பேதுரு (2peter) 2:11

11.  அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாய்க் கர்த்தருக்குமுன்பாக அவர்களைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே.

11.  Whereas angels, which are greater in power and might, bring not railing accusation against them before the Lord.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.