2இராஜாக்கள் (2kings) 4:14

14.  அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.

14.  And he said, What then is to be done for her? And Gehazi answered, Verily she hath no child, and her husband is old.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.