2இராஜாக்கள் (2kings) 4:12

12.  அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக் கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக் கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.

12.  And he said to Gehazi his servant, Call this Shunammite. And when he had called her, she stood before him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.