2இராஜாக்கள் (2kings) 3:22

22.  மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின் மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது.

22.  And they rose up early in the morning, and the sun shone upon the water, and the Moabites saw the water on the other side as red as blood:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.