2இராஜாக்கள் (2kings) 17:18

18.  ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதாகோத்திரமாத்திரமே மீதியாயிற்று.

18.  Therefore the LORD was very angry with Israel, and removed them out of his sight: there was none left but the tribe of Judah only.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.