2இராஜாக்கள் (2kings) 14:3

3.  அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.

3.  And he did that which was right in the sight of the LORD, yet not like David his father: he did according to all things as Joash his father did.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.