2கொரிந்தியர் (2corinthians) 4:14

14.  கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.

14.  Knowing that he which raised up the Lord Jesus shall raise up us also by Jesus, and shall present us with you.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.