2கொரிந்தியர் (2corinthians) 2:5

5.  துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன்.

5.  But if any have caused grief, he hath not grieved me, but in part: that I may not overcharge you all.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.