2கொரிந்தியர் (2corinthians) 13:1

1.  இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.

1.  This is the third time I am coming to you. In the mouth of two or three witnesses shall every word be established.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.