2கொரிந்தியர் (2corinthians) 11:27

27.  பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.

27.  In weariness and painfulness, in watchings often, in hunger and thirst, in fastings often, in cold and nakedness.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.