2நாளாகமம் (2chronicles) 9:27

27.  எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.

27.  And the king made silver in Jerusalem as stones, and cedar trees made he as the sycamore trees that are in the low plains in abundance.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.