2நாளாகமம் (2chronicles) 9:14

14.  அரபிதேசத்துச் சகல ராஜாக்களும் மாகாணங்களின் அதிபதிகளும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள்.

14.  Beside that which chapmen and merchants brought. And all the kings of Arabia and governors of the country brought gold and silver to Solomon.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.