2நாளாகமம் (2chronicles) 4:1

1.  அன்றியும் இருபதுமுழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான்.

1.  Moreover he made an altar of brass, twenty cubits the length thereof, and twenty cubits the breadth thereof, and ten cubits the height thereof.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.