2நாளாகமம் (2chronicles) 36:1

1.  அப்பொழுது ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.

1.  Then the people of the land took Jehoahaz the son of Josiah, and made him king in his father's stead in Jerusalem.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.