2நாளாகமம் (2chronicles) 35:23

23.  வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான்.

23.  And the archers shot at king Josiah; and the king said to his servants, Have me away; for I am sore wounded.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.