2நாளாகமம் (2chronicles) 33:12

12.  இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக்கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்குமுன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.

12.  And when he was in affliction, he besought the LORD his God, and humbled himself greatly before the God of his fathers,



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.