2நாளாகமம் (2chronicles) 32:28

28.  தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.

28.  Storehouses also for the increase of corn, and wine, and oil; and stalls for all manner of beasts, and cotes for flocks.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.