2நாளாகமம் (2chronicles) 26:1

1.  அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள்.

1.  Then all the people of Judah took Uzziah, who was sixteen years old, and made him king in the room of his father Amaziah.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.