2நாளாகமம் (2chronicles) 25:6

6.  இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரமசாலிகளை நூறுதாலந்து வெள்ளி கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான்.

6.  He hired also an hundred thousand mighty men of valor out of Israel for an hundred talents of silver.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.