2நாளாகமம் (2chronicles) 20:32

32.  அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாதிருந்து, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

32.  And he walked in the way of Asa his father, and departed not from it, doing that which was right in the sight of the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.