2நாளாகமம் (2chronicles) 18:6

6.  பின்பு யோசபாத் நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.

6.  But Jehoshaphat said, Is there not here a prophet of the LORD besides, that we might enquire of him?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.