2நாளாகமம் (2chronicles) 14:6

6.  கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.

6.  And he built fenced cities in Judah: for the land had rest, and he had no war in those years; because the LORD had given him rest.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.