2நாளாகமம் (2chronicles) 12:8

8.  ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.

8.  Nevertheless they shall be his servants; that they may know my service, and the service of the kingdoms of the countries.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.