2நாளாகமம் (2chronicles) 10:7

7.  அதற்கு அவர்கள்: நீர் இந்த ஜனங்களுக்குத் தயவையும் பட்சத்தையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.

7.  And they spake unto him, saying, If thou be kind to this people, and please them, and speak good words to them, they will be thy servants for ever.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.