1தீமோத்தேயு (1timothy) 4:10

10.  இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை, வைத்திருக்கிறோம்.

10.  For therefore we both labour and suffer reproach, because we trust in the living God, who is the Saviour of all men, specially of those that believe.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.