1தெசலோனிக்கேயர் (1thessalonians) 5:15

15.  ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.

15.  See that none render evil for evil unto any man; but ever follow that which is good, both among yourselves, and to all men.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.