1தெசலோனிக்கேயர் (1thessalonians) 2:5

5.  உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.

5.  For neither at any time used we flattering words, as ye know, nor a cloke of covetousness; God is witness:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.