1சாமுவேல் (1samuel) 6:10

10.  அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,

10.  And the men did so; and took two milch kine, and tied them to the cart, and shut up their calves at home:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.