1சாமுவேல் (1samuel) 3:1

1.  சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.

1.  And the child Samuel ministered unto the LORD before Eli. And the word of the LORD was precious in those days; there was no open vision.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.