1சாமுவேல் (1samuel) 23:16

16.  அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:

16.  And Jonathan Saul's son arose, and went to David into the wood, and strengthened his hand in God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.