1சாமுவேல் (1samuel) 2:23

23.  அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன்.

23.  And he said unto them, Why do ye such things? for I hear of your evil dealings by all this people.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.