1சாமுவேல் (1samuel) 15:28

28.  அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.

28.  And Samuel said unto him, The LORD hath rent the kingdom of Israel from thee this day, and hath given it to a neighbor of thine, that is better than thou.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.