1பேதுரு (1peter) 5:14

14.  ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானமுண்டாவதாக. ஆமென்.

14.  Greet ye one another with a kiss of charity. Peace be with you all that are in Christ Jesus. Amen.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.