1பேதுரு (1peter) 2:23

23.  அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.

23.  Who, when he was reviled, reviled not again; when he suffered, he threatened not; but committed himself to him that judgeth righteously:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.