1பேதுரு (1peter) 2:18

18.  வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள்.

18.  Servants, be subject to your masters with all fear; not only to the good and gentle, but also to the froward.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.