1பேதுரு (1peter) 1:24

24.  மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.

24.  For all flesh is as grass, and all the glory of man as the flower of grass. The grass withereth, and the flower thereof falleth away:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.